ரஷ்யாவில் 44,000 ஆண்டுகளுக்கு முன் இறந்த ஓநாய்க்கு பிரேத பரிசோதனை Jun 29, 2024 550 ரஷ்யாவில் 44 ஆயிரம் ஆண்டுகளாக உறைந்த நிலையில் இருந்த ஓநாயின் சடலத்தில் விஞ்ஞானிகள் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். குளிர் காலத்தில் மைனஸ் 64 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் யகூஷியா பகுதியில் ...